போட்டியின் பொழுது மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு..!
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டியின் பொழுது மைதானத்துக்குள் பாம்பு நுழைந்ததால் போட்டு சிறிது நேரம் தடைபட்டது. இதனால் அங்கிருந்த வீரர்கள் அதிர்ந்து போயினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





