--- --:--:-- --

Month: September 2022

உடல் நலம் சரியில்லாத மூதாட்டியை நடனமாட வைத்ததாக குற்றச்சாட்டு..!

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின பெண்ணான கமலா வலுக்கட்டாயமாக நடனமாட வைக்கப்பட்டுள்ளார்.   இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் உள்ளிட்ட...

5 க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!

ஈரோடு மாவட்டத்தில் தரைப்பாலத்தில் வெளியே மாடுகளை ஓட்டிச் சென்ற பொழுது திடீரென நீர்வரத்து அதிகமானதால் 5 க்கும் மேற்பட்ட மாடுகள் அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆத்துப்பாளையத்தில்...

23 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..!

தகவல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் இருபத்தி மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப்...

இரு தரப்பு மாணவர்களிடையே மோதல்..! தந்தையும் சண்டையிட்டதால் அதிர்ச்சி..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடகரையில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.   இதில் காயம் அடைந்த மாணவனின்...

ரேஷன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் வசதி விரைவில் அறிமுகம்..!

ரேஷன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம், யுபிஐ போன்ற வசதியை விரைவில்...

பள்ளி பேருந்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை..!

கேரளாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில் எமர்ஜன்ஸி எக்ஸிட் வழியாக திடீரென ஒரு குழந்தை கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   பள்ளி முடிந்து...

கல்லூரியில் படியில் இருந்து கீழே விழுந்த மாணவி பல் உடைந்து உயிரிழப்பு.!

சென்னை வேப்பேரியில் இயங்கிவரும் குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் பிகாம் மாணவி உயிரிழந்துள்ளார். கல்லூரியில் நான்காவது தளத்தில் படி ஏறிக்கொண்டிருந்த மாணவி மயங்கி...

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜலட்சுமி என்ற மாணவி 2020 ஆம் ஆண்டு பிளஸ் டூ முடித்த நிலையில்...

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பு..!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடன் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பை நடத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் அண்ணாமலை உடன் ஸ்ரீமதியின் தாயார்...

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில்...

அசுர வேகத்தில் வந்த கார் பெட்ரோல் பங்க் மீது பயங்கரமாக மோதி விபத்து..!

கேரள மாநிலம் கொல்லம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வந்த கார் பெட்ரோல் பங்க் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக...

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்..!

மதுரை மேலூரில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞர் வெளியே வந்தவுடன் சிறை வளாகத்திலேயே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி ரம்யா...

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 59 வயது ஆசிரியர் கைது..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 59 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாத ஆசிரியர் மருது கடந்த...

ஜூலை 11இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு..!

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 11 நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு சென்ற சகோதரிகள் காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சி..!

தூத்துக்குடி அருகே பள்ளிக்கு சென்ற சகோதரிகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் புதுக்கோட்டையில் பள்ளியில் படித்து வருகின்றனர்....

தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற இளைஞர்..!

புதுக்கோட்டை மாவட்டம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.   கோனார்பட்டு கிராமத்தை சேர்ந்த வசந்தா என்ற...

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்கியா மாரடைப்பால் காலமானார்..!

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்கியா மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மடாதிபதி கைது..!

கர்நாடகாவில் மாணவிகள் 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிரபல மடாதிபதி சிவமூர்த்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.   கர்நாடக மாநிலம்...

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி..!

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.  

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஜூலை 11இல்...

ரோஜா சீரியல் நடிகைக்கு குவியும் வாழ்த்து..!

சன் டிவியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் விஜே அக்ஷயா. அவர் அதற்கு பிறகு ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கினார். முதலில் வில்லி அனு கதாபாத்திரத்தில் நடித்து...

தனது பெற்றோருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா..!

தமிழ் சினிமா ஒரு காலத்தில் பெரிய அளவில் கொண்டாடிய பிரபலம். 1999ம் ஆண்டு வாலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அவர் அடுத்தடுத்து தனது திரைப்பயணத்தில் பெரிய வெற்றியை...

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மஹாலக்‌ஷ்மி. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமானார்....

லாரி மோதிய விபத்தில் செவிலியர் ஒருவர் உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுமித்ரா என்பவர்...

Right Menu Icon