பள்ளி பேருந்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை..!
கேரளாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில் எமர்ஜன்ஸி எக்ஸிட் வழியாக திடீரென ஒரு குழந்தை கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பள்ளி முடிந்து குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து எர்ணாகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. பேருந்து எமர்ஜன்சி எக்ஸிட் வழியாக ஒரு குழந்தை விழுந்துள்ளது. இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அந்த குழந்தையை மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





