--- --:--:-- --

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பு..!

2

மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடன் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பை நடத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் அண்ணாமலை உடன் ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்திப்பை மேற்கொண்டார்.

 

Right Menu Icon