--- --:--:-- --

நண்பனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

10

கர்நாடகாவில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நண்பனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கல்கரைச்சி ஆட்டோ ஓட்டுனருக்கும் அவரது நண்பர் களுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வழிமறித்த கும்பல் கொடூரமான ஆயுதங்களால் வெட்டி சாய்த்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon