--- --:--:-- --

ஊடகத்தினரை தாக்கிய தமன்னாவின் பவுன்சர்கள்..!

7

ஊடகத்தினரை தமன்னாவின் பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா தற்போது பப்ளிக் பவுன்சரில் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி இருக்கிறது.

 

இந்த படத்தின் விளம்பரத்திற்காக தமிழ்நாடு ஹைதராபாத் வந்தார். அப்பொழுது பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டனர். மறுப்பு தெரிவித்த தமன்னாவின் பாதுகாவலர்கள் ஊடகத்துறையினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

 

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் புகைப்படக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon