மீண்டும் மழைக்கு வாய்ப்பு
இன்று தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாக வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.
வரும் 15-ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் துவக்கச்சுற்றில், 5-6 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சீரான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




