--- --:--:-- --

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

1

தைவானின் கிழக்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சில கட்டடங்கள் சரிந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் படையினர் மீட்டனர்.

 

ரயில் நிலையத்திலிருந்து ஒரு வீடியோவையும், வீடியோவில் ரயில் ஆடுவதையும் பார்க்கமுடிந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தைவான், ஜப்பான் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon