விபத்தில் காயமடைந்த நபரை புல் டவுசரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ வைரல்..!
மத்திய பிரதேச மாநிலம் கரீம் நகரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் காயமடைந்த நபர் புல் டவுசரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரீம் நகரில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மகேஸ்வரன் என்பவருக்கு காலை காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தும் வெகு நேரம் ஆகியும் வராததால் அந்த வழியாக சென்ற பொழுது அவரை புல் டவுசரில் ஏற்றி மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





