விபத்தில் காயமடைந்த நபரை புல் டவுசரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ வைரல்..!
மத்திய பிரதேச மாநிலம் கரீம் நகரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் காயமடைந்த நபர் புல் டவுசரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரீம் நகரில் இரண்டு சக்கர...





