பெட்ரோல் போட வந்த லிட்டில் பிரின்சஸ் சேட்டை வைரல்..!
பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட வந்த லிட்டில் பிரின்சஸ் இருசக்கர வாகனத்தை தள்ளி செல்வதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை முறுக்க பெட்ரோல் பங்கு ஊழியர் மீது மோதியதோடு அருகில் நின்று கொண்டிருந்த பெண் சரிந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





