--- --:--:-- --

பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திடீர் ரத்து..!

7

ஒகேனகல்லில் ஒரு மாதத்திற்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.

 

142 அடியாக இருந்த நிலையில் தற்போது 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon