பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திடீர் ரத்து..!
ஒகேனகல்லில் ஒரு மாதத்திற்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...





