--- --:--:-- --

53 பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்..!

6

சவுதி அரேபியாவை சேர்ந்த அப்துல்லா என்பவர் 53 பெண்களை திருமணம் செய்துகொண்ட நிலையில் இருந்ததாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

பிரச்சினை காரணமாக ஒவ்வொரு மனைவியை விவாகரத்து செய்ததன் விளைவாக தற்போது 53 திருமணங்கள் வரை செய்து கொண்டேன் என்று 63 வயதாகும் அவர் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என முடிவு செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon