நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிற்கு மூன்றாவது சம்மன்..!
பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிற்கு டெல்லி போலீசார் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டசை குற்றவாளியாக அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜராகி இருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





