--- --:--:-- --

52 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த நபர்..!

4

52 வயதில் தேர்வாகியுள்ளார் ஒரு தொழிலதிபர். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு தோல்வியடைந்த மாணவ மாணவிகளும் சிலர் விபரீத முடிவுகளை எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

 

அத்தகைய எண்ணம் கொண்ட மாணவ மாணவிகளுக்கு விபரீத எண்ணங்களை போக்கி நம்பிக்கையூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற இருக்கிறார்கள்.

 

அவர்களில் ஒருவர் குஜராத்தை சேர்ந்த 52 வயதாகும் முதுகலை பட்டதாரியான பிரதேர் தொழிலதிபரான இவர் 720 க்கு 607 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

 

இவரது மகன் மருத்துவம் பயின்று வரும் நிலையில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ள நிலையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதில்லை என முடிவு செய்துள்ளார். அதேசமயம் ஏழை எளியோருக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிப்பதாக பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon