--- --:--:-- --

மூவர்ணக்கொடி வடிவில் குல்பி ஐஸ் அறிமுகம்..!

9

சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ணக்கொடி வடிவில் குல்பி ஐஸ் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் தேசிய கொடி போன்று குல்பி ஐஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விற்பனையை தொடங்குவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon