--- --:--:-- --

புதுமண தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு..!

10

ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் தலைமையில் பிஜு ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த மாதம் முதல் புது மண தம்பதிகளுக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த பரிசு தொகுப்பில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்டவற்றையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டு புத்தகம். திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon