--- --:--:-- --

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு..!

6

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தியுள்ளார். மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon