--- --:--:-- --

7 வயது சிறுவன் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்..!

7

7 வயது சிறுவன் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வாடிக்கையாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். அதில் சிறுவனுக்கு 7 வயது என்றும் அவர் உணர்ந்தார். ஆனால் உணவு வினியோக நிறுவனத்தில் வயது 14 என கூறியுள்ளார்.

 

இது குறித்து அவரிடம் கேட்டபோது ஒரு கையில் சாக்லேட்டை வைத்துக் கொண்டு மற்றொரு கையில் போனை வைத்துக்கொண்டு தன் தந்தை விபத்தில் உயிரிழந்து விட்டார் .

 

எனவே குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து பள்ளி முடிந்ததும் உணவு டெலிவரி செய்ய மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சைக்கிளில் செல்வேன் என கூறியுள்ளார் அந்த சிறுவன். இந்த வீடியோ வைரலான நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon