--- --:--:-- --

ஆற்றில் தவறி விழுந்த இளைஞரை கடித்து குதறிய முதலை..!

5

குஜராத்தில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் முதலை கடித்து குதறியதில் உயிரிழந்தார். வதோதரா மாவட்டத்தில் பதர் எனும் இடத்தில் பாயும் காவிரி ஆற்றை கடக்க முயன்ற 30 வயது இளைஞரின் உடலை திடீரென்று முதலை பிடித்து இழுத்த நிலையில் அதனை பார்த்த அந்த பகுதி மக்கள் முதலையிடமிருந்து அவரை காப்பாற்ற முயன்றனர்.

 

ஆனால் உடலை விட மறுக்கும் முதலை ஆற்றில் மூழ்கிய நிலையில் காணாமல் போன நபரை தேடும் பணியில் உள்ளூர் மக்களும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon