தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தியுள்ளார். மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி ஆளுநர்...





