--- --:--:-- --

Month: July 2022

மலையின் ஒருபகுதி சரிந்து குடியிருப்புகளின் மீது விழுந்த வீடியோ காட்சி..!

பெருநாட்டில் மலையின் ஒருபகுதி சரிந்து குடியிருப்புகளின் மீது விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து மலையின் கீழே இருந்த வீடுகளில்...

முதலமைச்சரை சுற்றி வளைத்த தொண்டர் கூட்டம்..!

கரூர் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். இன்று நடக்கும் நலத்திட்ட உதவிகள் விழாவிற்காக அவர் காரில் சென்றார்....

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை வீசி சென்றது யார்?

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை வீசி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏகாம்பரம் என்பவரது வீட்டு திண்ணையில் நள்ளிரவில் குழந்தை...

வானில் தோன்றிய அதிசய வானவில் ..!

மாநகர் பகுதிகளில் மாலை பெய்த கனமழை காரணமாக விண்ணில் வானவில் தோன்றியது. மாநகரம் முழுவதும் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலையில் கனமழை பெய்தது. அப்போது மழை...

சிறுமியின் 16 வார கருவை கலைக்க அனுமதி..!

பாலியல் வன்கொடுமை காரணமாக கருவுற்ற சிறுமியின் 4 மாத கருவை கலைக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு ஒன்றில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுமி அங்கு...

நடுக்கடலில் பயணித்த சுற்றுலா பயணிகளை தாக்கிய மின்னல் ..!

அமெரிக்காவில் 7 பேருடன் சென்ற படகை மின்னல் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .அமெரிக்காவில் புளோரிடா கடல் பகுதியில் 7 பேருடன் படகு ஒன்று சென்று...

கனமழையால் இரண்டாக பிளந்த சாலை..!

அசாம் மாநிலத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் கரைந்து சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.   காஞ்சிபுரம் வழியாக மாற்று பாதையில்...

வேலுமணியை விரட்டும் வழக்கு! காப்பாற்ற துடிக்கிறதா அரசு? துணைபோன ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதில் சிக்கல்!

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க, தமிழக அரசு ஒப்புதல் தராமல்...

தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்தேன், ஒரு இடத்தில் இடத்திலாவது கருப்பு இருக்காதா என தேடினேன்..!

நடிகர் ராதாரவி இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அவர் மேடையில் பேசும்போது கூறும் விஷயங்கள் அவரை சர்ச்சைகளில் சிக்க வைத்து விடுகிறது. இதற்க்கு முன் நயன்தாரா...

கொட்டும் மழையில் குழந்தையுடன் ஆட்டம் போட்ட ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக நடிகையாக இருந்தவர். தமிழில் சிவாஜி, மழை, குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.  ...

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததா?

விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் மலையாளத்தில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த...

கணவனுக்கே தெரியாமல் மனைவி செய்த காரியம்..!

கன்னியாகுமரியில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம் அருகே சூரிய கோடு பகுதியை சேர்ந்த ஜான்சன் சந்தியா...

பட்டாகத்தியால் கேக் வெட்டிய இளைஞர்..!

தாம்பரம் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி விளைந்திடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அவருக்கு மூன்று நாட்களுக்கு...

நேரலையில் தோன்றுவதாக கூறும் நித்யானந்தா..!

நித்யானந்தா தான் சமாதி நிலையில் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த நிலையில் குருபூர்ணிமா நாளன்று நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்யானந்தா கடந்த ஒரு மாதத்திற்கும்...

சோகத்தை மறைக்க முயலும் மீனா..!

கணவர் வித்யாசாகர் புகைப்படத்தின் அருகில் நின்று சற்று சிரித்து சோகத்தை மறைக்க முயலும் நடிகை மீனாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா...

தலைமுடியால் காரை இழுத்துச் சென்று அரசுப்பள்ளி மாணவி சாதனை..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட காரை தலைமுடியை இழுத்து சென்று அரசுப் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.   அரசு பள்ளியில்...

வெங்கல் ராவ்க்கு சிறுநீரக கோளாறு சிகிச்சை..!

இரவு கோளாறால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகை வெங்கல்ராவ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வெங்கல்ராவ் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்தும் தற்போது தகவல்...

பிலிப்பைன்சில் திடீர் நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவில் ஆறாக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். வடக்கு பிலிப்பைன்சில் உள்ள மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவிலான பதிவான இந்த...

பாலியல் வழக்கில் பாடகருக்கு 30 ஆண்டு சிறை..!

பிரபல பாடல்களை பாடிய பாடகர் ஆர் விளிங் சார்பில் பல பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.   வழக்குகளில் தொடர்புடைய காட்சிகளை மிரட்டியும் பணம்...

முதலையை முத்தமிட்டு மணம் முடித்த மேயர்..!

மெக்சிகோவில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய அறுவடை சம்பிரதாயத்தை முன்னிட்டு நகர மேயர் முதலையை திருமணம் செய்துகொண்டார். அறுவடை மற்றும் மீன்பிடி தொழில் செழிக்க பழங்குடி மக்களால் 200 ஆண்டுகளுக்கு...

தொட்டில் கட்டி கர்ப்பிணியை சுமந்து சென்ற அவலம்..!

போக்குவரத்து வசதி இல்லாததால் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவின் தொட்டனே கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால்...

சிக்கனலில் நின்ற காரில் கேட்ட அலறல்..!

சென்னையில் வட்டிக்கு கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தராத நபரை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்....

தனது 12வயது மகனை கொலை செய்து குளத்தில் வீசிய தந்தை..!

சூதாட்டத்திற்கு அடிமையாகி பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கோலார் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார்.   சூதாட்டத்திற்கு...

3 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை..!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என வானிலை...

Right Menu Icon