--- --:--:-- --

பாலியல் வழக்கில் பாடகருக்கு 30 ஆண்டு சிறை..!

3

பிரபல பாடல்களை பாடிய பாடகர் ஆர் விளிங் சார்பில் பல பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

வழக்குகளில் தொடர்புடைய காட்சிகளை மிரட்டியும் பணம் கொடுத்தும் நீதித் துறை நடவடிக்கைக்கு ஊறுவிளைவிக்கவும் முயற்சித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon