--- --:--:-- --

முதலையை முத்தமிட்டு மணம் முடித்த மேயர்..!

2

மெக்சிகோவில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய அறுவடை சம்பிரதாயத்தை முன்னிட்டு நகர மேயர் முதலையை திருமணம் செய்துகொண்டார். அறுவடை மற்றும் மீன்பிடி தொழில் செழிக்க பழங்குடி மக்களால் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 

இசை வாத்தியங்கள் முழங்க மணமகள் உடையில் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட முதலையை மேயர் முத்தமிட்டு மணம் செய்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon