--- --:--:-- --

இறந்த மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம்..!

10

றந்து 30 வருடங்களுக்குப் பிறகு மணமக்களுக்கு திருமணம் முடித்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் சொர்க்கத்திற்கு சென்ற பின்னர் தான் திருமணமே நிச்சயிக்கப்பட்டுள்ளது.

 

மணமக்கள் இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் காலி இருக்கைகள் வைத்து என்ற மணப்பெண்ணும் மணமகனும் அமர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணி கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon