--- --:--:-- --

தவறான தொடர்பில் பிறந்த குழந்தையை தாயே கொன்று புதைத்த கொடூரம்..!

9

திருவாரூர் அருகே தவறான தொடர்பில் பிறந்த குழந்தையை தாய் மண்ணில் புதைத்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. மூன்று குழந்தைக்கு தாயான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 

நடிகை ரேணுகாவிற்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரேணுகா குழந்தையை வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.

 

ரேணுகா தலைமறைவாகியுள்ள நிலையில் குழந்தையை கொன்று புதைத்ததில் குழந்தை இறந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon