ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது..!
வருமான வரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார் என்பதும் இந்த விருதை ரஜினிக்கு பதிலாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




