மூதாட்டியை ஏமாற்றி நூதன மோசடி.!
கோயம்புத்தூரில் கிருஷ்ணம்மாள் என்ற 70 வயது மூதாட்டியின் செல்போனுக்கு உடனடியாக மின் கட்டணம் செலுத்தாததால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியபடியே செல்போனுக்கு அனுப்பப்பட்டபட்டது படி பத்து ரூபாய் செலுத்தியுள்ளார்.
அடுத்த சில நொடிகளில் வங்கி கணக்கில் இருந்து நான்கு கட்டங்களாக 4 லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




