கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தையால் பதறிய மக்கள்..!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனத்துறையினர் அவர்கள் தப்பி சென்றது சிறுத்தை பிடிபட்டுள்ளது. கால்நடைகளை வேட்டையாடி கிராம மக்கள் அச்சத்தில் வைத்திருந்த சிறுத்தையை பிடிக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவை அடுத்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் இடத்தில் கொண்டுபோய் தளராது ராடு இறைச்சிகளை வைத்திருந்தனர். அப்பொழுது இறைச்சியை சாப்பிடுவதற்காக வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
அதை தொடர்ந்த கால்நடை மருத்துவர் சிறுத்தைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தினார். மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வேறொரு கூண்டுக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். கூண்டை அருகருகே வைத்து மாற்றிய போது சிறுத்தை தப்பி ஓடியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




