--- --:--:-- --

பேருந்தில் ஒழுகிய மழையால் நீரில் நனைந்தபடி பயணிகள் பயணம்..!

2

திருவள்ளூரில் பேருந்துக்குள் மழைநீர் உரசியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மேற்கூரையில் இருந்து ஓட்டையால் வெளியே பெய்த மழை நீர் பேருந்தினுள் ஒழுகியது.

 

பேருந்து மழையில் நனைந்தபடி பயணிகள் பயணிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon