--- --:--:-- --

ஏடிஎமில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!

10

தென்காசி மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து கிழிந்த ரூபாய் தாள்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இயந்திரத்தில் மாரியம்மன் என்பவர் பணம் எடுத்துள்ளார்.

 

இதில் சுமார் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் தாள்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கி ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்தவர் கிழிந்த ரூபாய் தாள்கள் உடன் வீடு திரும்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon