திடீரென ஆக்ரோஷமாக எழும்பிய கடல் அலைகள்..!
தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில வாரங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்று 30 அடிக்கு மேல் கடல்சீற்றம் வெளியானது. சுற்றுலாத்தலமாக இருக்க கூடிய அந்த பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





