தண்ணீர் வண்டி மோதி 5 வயது சிறுவன் உயிரிழப்பு..!
ராமநாதபுரம் அருகே தண்ணீர் வண்டி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார். ஷேக் முகமது என்பவரின் மகன் 5 வயது சிறுவன். அந்த வழியாக தண்ணீர் வண்டி டிராக்டர் ஒன்று வந்துள்ளது.
பின்பக்கமாக சென்ற பொழுது டிராக்டர் மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





