நடிகை நமீதா மாச்சான்ஸ் என்று அழைத்தே தமிழக மக்களை கவர்ந்தவர். முதலில் இவர் சினிமாவில் அறிமுகமான போது ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள், அடுத்தடுத்தும் நல்ல படங்களாக நடித்து வந்தார்.
பின் அவர் கதை தேர்வில் கொஞ்சம் சறுக்க அவருக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் குறைந்தது. அவரும் படங்கள் நடித்தாலும் சரியான வரவேற்பு இல்லை, பின் படங்களே நடிக்காமல் இருந்தார்.
இடையில் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நமீதா என்றால் எப்படி, யார் என்பதை மக்களை உணர்ந்தார்கள்.சமீபத்தில் தனக்கான சிறப்பு தினத்தில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது நமீதா சிவப்பு நிற உடையில் புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.