--- --:--:-- --

Month: May 2022

சரக்கு வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி..! ஆத்திரத்தில் ஓட்டுநரை கொன்ற பொதுமக்கள்..!

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்புக்கு காரணமான சரக்கு வாகனத்தை பொது மக்கள் தீயிட்டுக் கொளுத்தியதுடன் அதன் ஓட்டுநரும் பலியானார். அழிராஜ்பூர் மாவட்டத்தின் பர்னிச்சர்...

தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றில் கல்லூரி பேருந்து சிக்கியது. பூசாரி பட்டியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக மாணவர்களை அழைத்து...

உகந்த நேரம் வந்துவிட்டது எனக்கூறி சசிகலா பரபரப்பு பேச்சு..!

அதிமுக தொண்டர்கள் தியாகத்தால் உருவான இயக்கத்தை காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது என வி கே சசிகலா கூறுகிறார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திருமணம் ஒன்றை...

இங்கிலாந்தில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய்..!

இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து லண்டன் திரும்பிய பிறகு கடந்த 7ஆம் தேதி குரங்கு அம்மை நோய்...

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு..!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கேன்ஸ் திரைப்படவிழாவை தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரொனா...

சரத்பவாரை விமர்சித்ததாக குவிந்த புகாரால் மராத்தி நடிகை கைது..!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்தி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த மராத்தி நடிகை சரத் பவாரையும் அவரது...

ஓடும் ரயிலில் இருந்து குழந்தைகளுடன் குதித்த பெண்..!

மத்திய பிரதேச மாநிலம் உஜைனியில் தவறான ரயிலில் ஏறியதால் ஓடும் ரயிலில் இருந்து தனது 2 குழந்தைகளை தூக்கி வீசிய தாய் தானும் நடைபாதையில் இருந்து குதித்துள்ளார்....

முதல்வர் கேசிஆர் மீது அமித்ஷா புகார்..!

தெலுங்கானாவில் மேற்குவங்கம் போல் மாற்றம் சந்திரசேகர ராவ் முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.   ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் பாஜக...

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பைக் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காரைக்குடியை சேர்ந்த மாணவர் கல்லூரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு...

இனி விஜய் டிவி பக்கமே வர மாட்டேன் எனக்கூறிய தொகுப்பாளினி..!

விஜய் தொலைக்காட்சி எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் உள்ளார்கள். எல்லோருமே மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக அமைந்துவிட்டார்கள்.   இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம்...

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கும் நக்மா..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருக்கிறார். பாட்சா படத்தில்...

தமிழ்நாட்டில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் டான். பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியாகியுள்ள...

20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  ...

கல்லால் அடித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவி..!

நைஜீரியாவில் சக மாணவர்களால் பள்ளி மாணவி கல்லால் அடித்து தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள சோடா மாகாணத்தில் உள்ள...

பூமியை தாக்கும் மிகப்பெரிய சிறுகோள்..!

பூமியை நோக்கி மிகப்பெரிய சிறுகோள் ஒன்று வந்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறுகையில் ராட்சத விண்கோல் செல்லும்போது...

வாட்டர் பாட்டிலில் மிதக்கும் கொசுக்கள்..!

கள்ளக்குறிச்சி அருகே மினரல் வாட்டர் கம்பெனியில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் கொசுக்கள் இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர். கொசுக்கள் மிதக்கும் மினரல் பாட்டில் வீடியோ பதிவு...

திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் ராஜினாமா..!

திரிபுரா மாநில முதலமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது....

தீமிதி திருவிழாவில் பூக்குழியில் தவறி விழுந்து முதியவர் காயம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கீழமாத்தூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவிழாவை யொட்டி மகாமாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில்...

தக்காளி விலை உயர்வால் மக்கள் அவதி..!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விற்பனை விலை 80 ரூபாயாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினசரி...

36 பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபர்..!

டெல்லியில் 36 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய பர்கான் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இணையத்தில் திருமண பதிவு...

பள்ளி மாணவன் தலை நசுங்கி பலியானதில் இருவர் படுகாயம்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருமண மண்டபம் ஒன்றில் ஆந்திராவை சேர்ந்த மணமகனுக்கும்...

பஞ்சாப் மருத்துவமனையில் தீ விபத்து..!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையின் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. குருநானக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும்...

கல்லூரி மேடையில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

சேலத்தில் தனியார் கல்லூரி விழாவில் மாணவர்களுடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியன் நடனம் ஆடி மகிழ்ந்தார். ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான ரம்யா பாண்டியன்...

Right Menu Icon