--- --:--:-- --

Month: May 2022

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் !

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் விரைவில் திருமணம் செய்தகொள்ளவுள்ளனர், மேலும் அவர்களின் திருமணம் வரும்...

மீண்டும் பரவும் நிபா வைரஸ்..!

கேரளாவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதையொட்டி அங்கு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் பல மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு...

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நமிதா..!

2004ஆம் ஆண்டில் வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன் பின்னர் பல படங்களில் நடித்தவர்...

கல்லூரியில் கஞ்சா..! பேராசிரியர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரல்..!

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நூலகம் இருக்கக்கூடிய பகுதியில் சில...

ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் பழங்கள் பறிமுதல்..!

கோவையில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 14 டன் மாம்பழங்கள் மற்றும் சாத்துக்குடி பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உக்கடம் பகுதிகளில் பழ...

நாளை முதல் 144 தடை உத்தரவு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு...

அர்ஜெண்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அர்ஜென்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. சில வினாடிகள்...

பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி.!

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்சுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய தொற்று பாதிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. தடுப்பு ஊசிகள், மருந்துகள்...

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசியில்...

ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து..!

ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. தமிழ்நாடு அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15...

தேர்வு எழுத சென்ற 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

திருப்பதி அருகே தேர்வு எழுத சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது நெஞ்சு...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினரின் 13 வயது...

சாதிப் பெயரைச் சொல்லி சக மாணவரை நெருப்பில் தள்ளிய மாணவர்கள்..!

திண்டிவனம் அருகே சிறுவனை சாதிப் பெயரைச் சொல்லி தீயில் தள்ளிவிட்டதாக மூன்று சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலைப்...

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

63வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையில் சிறப்பாக பணியாற்றிய வீரர்கள் 384 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்....

நடனமாடியதால் புது மாப்பிள்ளையை உதறித் தள்ளிய மணமகள்..!

திருமண நேரத்தில் அதிக நேரம் நடனமாடிய மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு ஒரு ஆணை மணமகள் திருமணம் புரிந்துள்ளார். வட இந்தியத் திருமணங்கள் மிகச்சிறப்பாக நடந்து...

பேருந்துக்குள் மழை..! இருக்கைகளை புறக்கணித்த பயணிகள்..!

சென்னையில் அரசு பேருந்துகளில் மழைநீர் வடிவதால் நனையாமல் அலுவலகம் செல்வதற்காக பயணிகள் ஜன்னலோர இருக்கைகளில் பயணித்தனர். ஆவடியில் இருந்து கோயம்பேடு செல்லும் அரசு பேருந்துகள் மீது மழைநீர்...

கார் ஜன்னல் வழியாக வழியாக உடலை நீட்டி சாகச பயணம்..!

கொடைக்கானலில் கார், ஜன்னல் வழியாக உடலை நீட்டிய படி வலம் வரும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா...

அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு..!

இலங்கையில் இரண்டு நாட்களாக அரசுக்கு எதிராக வன்முறை நீடித்து வரும் நிலையில் சொத்துக்களை சேதப்படுத்துவோர்களை சுட்டு தள்ள முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு...

கண்ணம்மா ரோஷினி புகைப்படம் வைரல்..!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு வெற்றிகரமாக ஓடிவந்தது. அதில் முக்கிய நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரோஷினி. இவர முதலில் மாடலிங் துறையில்...

நயன்தாரா போல் தோற்றமளிக்கும் பெண் போட்டோ வைரல்..!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.   இப்படத்தை தொடர்ந்து...

புதிய வீடு வாங்கியுள்ள அனிதா சம்பத்..!

அனிதா சம்பத் தமிழ் சினிமாவின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அவரது தமிழ் உச்சரிப்புக்கு தமிழக ரசிகர்கள் அனைவருமே ரசிகர்கள் தான். இவர் பிக்பாஸ்...

நாளை முதல் வெப்ப அலை வீசும்..!

டெல்லியில் நாளை முதல் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப அலை வடமேற்கு இந்தியாவில் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்க...

தந்தையின் உடலை கொண்டுவர மகள் மனு..!

மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர பணம் இல்லாததால் தந்தையின் உடலை அங்கேயே அடக்கம் செய்து இழப்பீடு பெற்றுத் தரக்கோரி அவரது மகள்...

முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட ஓவியம் ..!

அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மறைவைத் தொடர்ந்து பட்டுத்துணியில் மர்லின் முகத்தை...

Right Menu Icon