--- --:--:-- --

வாட்டர் பாட்டிலில் மிதக்கும் கொசுக்கள்..!

7

கள்ளக்குறிச்சி அருகே மினரல் வாட்டர் கம்பெனியில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் கொசுக்கள் இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர். கொசுக்கள் மிதக்கும் மினரல் பாட்டில் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon