--- --:--:-- --

உகந்த நேரம் வந்துவிட்டது எனக்கூறி சசிகலா பரபரப்பு பேச்சு..!

8

அதிமுக தொண்டர்கள் தியாகத்தால் உருவான இயக்கத்தை காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது என வி கே சசிகலா கூறுகிறார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திருமணம் ஒன்றை தலைமையேற்று நடத்தி வைத்த சசிகலா மேடையில் பேசும்போது இதனை தெரிவித்தார்.

 

எத்தனை கணக்குகள் போட்டால் இயக்கத்தை அழிக்க முடியாது எனவும், அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகரில்லாத ஓர் இயக்கமாக உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon