--- --:--:-- --

முதல்வர் கேசிஆர் மீது அமித்ஷா புகார்..!

3

தெலுங்கானாவில் மேற்குவங்கம் போல் மாற்றம் சந்திரசேகர ராவ் முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

 

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் பாஜக நிர்வாகி கொலைக்கு நீதி கேட்டு போராடிய கட்சியினரை தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியினரும் போலீசாரும் தாக்கியதாக தெரிவித்தார்.

 

வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்த அமைச்சர் மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி அமைத்து அதை தவிர வேறு எதையும் சந்திரசேகர ராவ் அரசு கொண்டு வரவில்லை என்று சாடினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon