துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் அதிர்ச்சி சம்பவமொன்று அரங்கேறியுள்ளது. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் அதிர்ச்சி சம்பவமொன்று அரங்கேறியுள்ளது. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால்...
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது மற்றும்...
தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 மகள்களை காப்பாற்றிய பின்னர் தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா. இவர்...
ஜெய் பீம் திரைப்படம் விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சேவா என்ற அமைப்பின் தலைவரான சந்தோஷ்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே வரதட்சணை ஏதும் வாங்காமல் ஒரே நாளில் ஒட்டு மொத்த திருமணங்கள் நடைபெற்றது. மணமகள் மணமகன் கழுத்தில் தாலி கட்டுவது செய்யும் ஆண்டுதோறும்...
அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறக்கும் பொழுது பைலட் மயங்கியதால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரை இறக்கி உள்ளார். எந்த ஒரு முன் அனுபவமும்...
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட...
திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து பிறந்த இரண்டாம் மகள் போட்டோவை இன்று முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை நீலிமா ராணி. அவருக்கு ஏற்கனவே...
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக முதலில் தன்னை அடையாளப்படுத்தியவர். அதன்பின் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்தார். தனது வொன்டர்பார் நிறுவனத்தின்...
முஸ்லீம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணத்தை வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2022 ம்...
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2011ம் ஆண்டு உதயன் என்ற படம்...
புதுச்சேரியில் இறந்து கரை ஒதுங்கிய அபூர்வமான குளவி வேடன் மீன்களை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி கடலோரத்தில் அபூர்வமான குளவி வேடன் மீன் கரை ஒதுங்கியது. இது குறித்து...
மராட்டிய நடிகையின் வீட்டில் இருந்து கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து முகநூலில் சர்ச்சையாகி விட்டதால் மராத்தி நடிகை...
திருவாரூரில் காதலை கைவிட மறுத்த மகளின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்ய முயன்ற தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
கொழுப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை திடீரென மரணம் அடைந்திருப்பது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் சில பகுதிகளில் உலோகத்தால் ஆன சுமார் 5 கிலோ எடையுடன் கூடிய பொருட்கள் வானத்திலிருந்து திடீரென கீழே விழுந்தது. அந்த பொருளால்...
உதட்டில் முத்தமிடுவதும் உடலை தீண்டுவதும் இயற்கையான ஒன்று. அது குற்றமல்ல எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
நடுவானில் மதுபோதையில் பயணி செய்த ரகளையால் பெங்களூர் வர வேண்டிய விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து வந்த விமானத்தில் மது போதையில்...
கேரள மாநிலம் தொடுப்புராவில் சாலையில் சிக்னலில் நின்றிருந்த பேருந்து புறப்பட்ட சமயத்தில் அதனை இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இடித்து...
குரூப்-2 தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பை வெளியிட்டார். திட்டமிட்டபடி மே 21 ம் தேதி குரூப்-2 தேர்வு...
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் சிக்கி...
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு...
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகனை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க கோரி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முடித்து வைத்து உத்தரவிட்டது. திருச்சியை சேர்ந்த...
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில்பரவலாக மழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக...