கூண்டிலிருந்த சிங்கத்தை சீண்டியவரின் விரலை கடித்த சிங்கம்..!
ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் கூண்டிலிருந்து சிங்கத்தை பார்வையாளர் ஒருவர் சீண்டினார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அந்த பார்வையாளரின் விரலை கடித்து குதறியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





