--- --:--:-- --

திருமணத்தன்று நிக்கிகல்ராணி சகோதரிக்கு பிறந்த ஆண் குழந்தை..!

8

மிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கிகல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதே தினத்தில்நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

 

சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆஷிஷ் பாட்ஷா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon