--- --:--:-- --

ஜப்பான் தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

5

ரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

 

என்‌இ‌சி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார். பிரபல சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ஆலோசகர் விசாமாசுகி, யுனிக்லோ நிறுவனத்தின் தலைவர் நட்டாசியா உள்ளிட்டோர் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon