--- --:--:-- --

கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் ஆடை கழன்றதால் பரபரப்பு..!

4

கான்ஸ் திரைப்பட விழாவின் ஆறாவது நாளில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றனர். பிரபல நடிகையான ஷரன் ஸ்டோன் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் பிரத்யேக கவுனை அணிந்து வந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆடை கழன்று கொண்டது.

 

அவருடைய உதவியாளர்கள் தக்க நேரத்தில் வந்து அதை சரி செய்தனர். நட்சத்திர ஜோடியான அலிசியா பிகண்டர் மற்றும் மைக்கேல் ஃபர்மெண்டர் அபூர்வமாக சிவப்பு கம்பள வரவேற்பில் காட்சியளித்தனர். இதைப்போல ஃபிரெஞ்சு நட்சத்திரங்களும் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon