--- --:--:-- --

தனுஷ்கோடியில் திடீரென உள்வாங்கிய கடல்..!

6

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. கடல் சீற்றம் காணப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து பழைய தேவாலயம் கடற்கரைப் பகுதி வரை கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 1994 ல் போடப்பட்ட பழைய தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பகுதிகள் மற்றும் சாலைகள் வெளியே தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon