--- --:--:-- --

நள்ளிரவில் வீட்டில் புகுந்து பலாத்காரம் செய்த மர்மநபர்..!

4

குன்றத்தூர் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோபுர பகுதியில் 22 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

 

அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon