வீதியில் மனித எலும்புகள் பீதியில் மக்கள்..!
திருப்பூர் அருகே இடுவம்பாளையம் சுடுகாட்டில் இருந்து மனித எலும்புகளை நாய்கள் எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. புதைக்கப்பட்ட உடல்களில் இருந்தும் இருந்து எலும்புகளை நாய்கள் எடுத்து செல்வதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சுடுகாட்டை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுடுகாட்டில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





