--- --:--:-- --

கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பருகும் கருநாகம்..!

6

ருநாகம் ஒன்று கண்ணாடி டம்ளரில் இருந்து தண்ணீர் பருகும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட நாகப்பாம்பு மிகவும் விஷத்தன்மை உடனிருந்த பாம்புகளில் ஒன்றாகும்.

 

இந்த இனத்தை சேர்ந்த கருநாகப்பாம்பு கோடை வெயிலுக்கு இதமாக கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வருகிறது. ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தாவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது கோடைகாலம் என்பதால் மீண்டும் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon