--- --:--:-- --

நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய கரடி..!

5

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நள்ளிரவில் வீடுகளின் கதவை உடைக்க முயன்ற கரடியை பிடிக்க வனத்துறையினர் ஆய்வு செய்தனர். வட பழனியில் இருந்து வெளியேறிய கரடி இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் கடைகளின் கதவை உடைக்க முயன்ற சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

 

இதை அறிந்த வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்க கிராமத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர்செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon